தமிழ் கவிதைகள்
1.எவ்வளவு பெரிய
பிரச்சனைக்கும் கையளவு
மனதிடம் தான் தீர்வுண்டு!!
2.எழுதவே நினைகிறேன்
உன் மேலான
அத்தனை காதலையும்
என்னை நேரில்
பார்க்கும்போது
உன் கண்கள் பேசும்
மொழிதனை பார்க்கவே
என் கண்கள்
தவம் கிடைக்கின்றது கள்வனே!!!
3.கடந்த காலங்களை
நம்மால் மாற்றவோ
மறக்கவோ
திருத்தியமைக்கவோ முடியாது
நடந்தவைகளை
ஏற்கத்தான் வேண்டும்
ஆனால் எதிர்காலத்தை
மாற்றமுடியும்
இறுதியான முடிவினை
உறுதியாக எடு!!!
4.உன்
பொய்களையும்
ரசிக்கின்றேன்
நீ என்னை
அழகாய் வர்ணிக்கும்
போது கவிதையாக!!!
5.உன்னை மட்டுமே
நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் இறுதி வரையிலும்!!!
6.எப்போதும்
ஒரே மாதிரி
உண்மையாக
இருப்பவர்களை விட
ஆட்களுக்கும்
சூழ்நிலைகளுக்கும்
ஏற்றார் போல்
மாறுபவர்களையே
இந்த போலி உலகம்
பெருமையாக ஏற்றுக் கொள்கிறது!!!
7.எதிர்பார்பென்று
எதுவும் இருந்ததில்லை
உன்னை காணும்
வரையில் என்னுள்!!!
8.இனிமேல்
இழக்க ஒன்றுமில்லை
என்ற நிலைக்கு
வந்து விட்டால்
புன்னகை செய் அதன்
அடுத்த நிலை தான் வெற்றி!!!
9.கரையாய்
ஒதுங்கிருந்தேன்
அலையாய்
தொடர்ந்தென்னை
கடலாய் அள்ளி
கொண்டாய்
அன்பில்!!!
10.சில விஷயம்
புரிந்தால் தான் பிடிக்கும்
சில விஷயம்
பிடித்தால் தான் புரியும்!!!
11.மனதிற்கு
பிடித்தமானவர்கள் செய்யும்
அனைத்துமே
அழகானவை தான்!!!
12.தொலைவில்
நீ சென்றால்
நினைவில்
இரவும்
நீளமாகின்றது!!!
13.தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்!!!
14.உண்மையான
அன்புகள்
நம்மை சுற்றி
இருக்கும் போது
நாம் யாரும்
தனி நபர் இல்லை!!!
15.கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட
கொள்ளை போகுது
மனம்!!!
1.எவ்வளவு பெரிய
பிரச்சனைக்கும் கையளவு
மனதிடம் தான் தீர்வுண்டு!!
2.எழுதவே நினைகிறேன்
உன் மேலான
அத்தனை காதலையும்
என்னை நேரில்
பார்க்கும்போது
உன் கண்கள் பேசும்
மொழிதனை பார்க்கவே
என் கண்கள்
தவம் கிடைக்கின்றது கள்வனே!!!
3.கடந்த காலங்களை
நம்மால் மாற்றவோ
மறக்கவோ
திருத்தியமைக்கவோ முடியாது
நடந்தவைகளை
ஏற்கத்தான் வேண்டும்
ஆனால் எதிர்காலத்தை
மாற்றமுடியும்
இறுதியான முடிவினை
உறுதியாக எடு!!!
4.உன்
பொய்களையும்
ரசிக்கின்றேன்
நீ என்னை
அழகாய் வர்ணிக்கும்
போது கவிதையாக!!!
5.உன்னை மட்டுமே
நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் இறுதி வரையிலும்!!!
6.எப்போதும்
ஒரே மாதிரி
உண்மையாக
இருப்பவர்களை விட
ஆட்களுக்கும்
சூழ்நிலைகளுக்கும்
ஏற்றார் போல்
மாறுபவர்களையே
இந்த போலி உலகம்
பெருமையாக ஏற்றுக் கொள்கிறது!!!
7.எதிர்பார்பென்று
எதுவும் இருந்ததில்லை
உன்னை காணும்
வரையில் என்னுள்!!!
8.இனிமேல்
இழக்க ஒன்றுமில்லை
என்ற நிலைக்கு
வந்து விட்டால்
புன்னகை செய் அதன்
அடுத்த நிலை தான் வெற்றி!!!
9.கரையாய்
ஒதுங்கிருந்தேன்
அலையாய்
தொடர்ந்தென்னை
கடலாய் அள்ளி
கொண்டாய்
அன்பில்!!!
10.சில விஷயம்
புரிந்தால் தான் பிடிக்கும்
சில விஷயம்
பிடித்தால் தான் புரியும்!!!
11.மனதிற்கு
பிடித்தமானவர்கள் செய்யும்
அனைத்துமே
அழகானவை தான்!!!
12.தொலைவில்
நீ சென்றால்
நினைவில்
இரவும்
நீளமாகின்றது!!!
13.தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்!!!
14.உண்மையான
அன்புகள்
நம்மை சுற்றி
இருக்கும் போது
நாம் யாரும்
தனி நபர் இல்லை!!!
15.கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட
கொள்ளை போகுது
மனம்!!!

Post a Comment